அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணிக்கு அதிமுகவை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

திண்டிவனத்தில் அதிமுக வேட்பாளர் பாக்யராஜை ஆதரித்து தேர்தல்பிரச்சாரம் செய்தார் அப்போது முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் பேசுகையில்

அதிமுகவை எங்கு பார்த்தாலும் துரோகம் செய்துவிட்டதாக விமரிசிக்கிறார்

அன்று என் வீட்டிற்கு இட ஒதுக்கீட்டிற்காக வந்தவர் அன்புமணி இன்று வழக்கிற்காக பாஜக விற்கு பயந்து எங்களை விமர்சிக்கிறார். நன்றி கெட்டவர் என்பதற்கு உதாரணம் அன்புமனி

வன்னிய மக்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகிற குடும்பம் அன்புமணி குடும்பம் 2006 லேயே உங்களை பார்த்தவன் இந்த சண்முகம். நீங்கள் கொலைகார குடும்பம், நன்றி கெட்ட குடும்பம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி விசண்முகம் விமர்சித்தார்

Leave a Reply

Your email address will not be published.