ரூ.4 கோடி பறிமுதல் – பாஜக நிர்வாகியின் மகன் வாக்குமூலம்
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்
பா.ஜ.க தொழில் துறை மாநிலத்துணை தலைவர் கோவர்தனனின் மகன் கிஷோர் “தங்களது ரெஸ்டாரெண்டில் பணம் கைமாற்றப்பட்டது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது”
“கடந்த மாதம் 28ஆம் தேதியிலிருந்து சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை ” என வாக்குமூலம்
சென்னை அபிராமபுரத்தில் உள்ள ரெஸ்டாரண்டில் வைத்து ரூ.1 கோடி கைமாற்றப்பட்டதாக கைதானவர்கள் வாக்குமூலம்