ராஜேஷ் தாஸ் வழக்கில் காவல்துறைக்கு உத்தரவு
பாலியல் தொல்லை வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு
காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
இரு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட நபருக்கு எப்படி சலுகை காட்ட முடியும்? என்றும் நீதிபதி கேள்வி