மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி
சிவகங்கையில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52,000 வீடுகளைக் காட்ட முடியுமா?”
-காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி!
பாஜக அரசு 4 கோடி வீடுகளைக் கட்டிக் கொடுத்துவிட்டதாகத் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு.
அப்படிக் கட்டி இருந்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் 52,000 வீடுகளைக் கட்டி இருக்க வேண்டும்.
சிவகங்கையில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52,000 வீடுகளைக் காட்ட முடியுமா?”