பீரங்கி அழிப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி

ராணுவ வீரா்களால் எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய பீரங்கி அழிப்பு ஏவுகணை அமைப்பை இந்திய ராணுவம் வெற்றிகரமாகச் சோதித்துப் பாா்த்ததாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published.