பிரேமலதா

எடப்பாடி பழனிசாமி பிரதமராக வாய்ப்பிருக்கு…

அதிமுக, தேமுதிக கூட்டணி வெற்றி கூட்டணி. இந்த கூட்டணியில் 4 கட்சிகள் உள்ளது. 40 இடங்களிலும் இந்த கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமராகும் வாய்ப்பு உள்ளது. எல்லா கருத்துக்கணிப்புகளும் இதையேதான் உறுதிப்படுத்துகின்றன.

அரசியலில் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.