பாஜக தேர்தல் அறிக்கை: மோடி Vs ராகுல் காந்தி
“பாஜகவின் தேர்தல் அறிக்கை இந்திய நாட்டின் வளர்ச்சிக்கானது;
இந்த தேர்தல் புதிய தலைமுறையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல்;
பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் நாம் பார்த்தது வெறும் ட்ரெய்லர் தான்”
- கேரள மாநிலம் திருச்சூர் அருகே குன்னங்குளம் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை
*
“பாஜகவின் தேர்தல் அறிக்கை விவசாயிகளின் நிலையை கண்டு கொள்ளவில்லை;
இதுதான் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடு;
அவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுகிறார்கள்;
தமிழர்களின் தமிழ் மொழி, கலாச்சாரம், அடையாளங்களை அழிப்பதற்கு பாஜகவினர் முயற்சி செய்கின்றனர்”
- நீலகிரி மாவட்டம் தாளூரில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் முன்னிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேச்சு
- காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி வயநாட்டில் வாகன பேரணி பரப்புரை