பழனி கிரிவலப்பாதை – நீதிமன்றம் உத்தரவு
பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு
ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க இந்து சமய அறநிலைய துறை, வருவாய்த்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு