தேர்தல் அன்று ஊதியம்
தேர்தல் அன்று பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க, 58 கோடியே 58 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
தேர்தல் அன்று பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க, 58 கோடியே 58 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு ரூ.1,700 முதல், கடை நிலை ஊழியர்களுக்கு ரூ.600 வரை ஊதியம் வழங்க அனுமதி அளித்துள்ளனர்