திமுக கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு
மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணிக்கு தமிழ்நாட்டின் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அந்தவகையில், எல்பிஎஃப், எச்எம்எஸ், ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அத்துடன், விவசாயிகள், தொழிலாளர்களை வஞ்சிக்கும் மோடி அரசை அகற்றி நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்