ஜிஎஸ்டி வரி அல்ல… வழிப்பறி என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

“முதலமைச்சராக ஜிஎஸ்டியை எதிர்த்த மோடி, பிரதமரானதும் ‘ஜிஎஸ்டி பொருளாதார சுதந்திரம்’ என கொண்டு வந்தார்”

“ஓட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?”

“ஓட்டலுக்குச் சென்றால், Bill-இல் உள்ள GST-யைப் பார்த்து #GabbarSinghTax எனப் புலம்புகின்றனர்”

“அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?”

“ரூ.1.45 லட்சம் கோடி கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?”

Leave a Reply

Your email address will not be published.