சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு- இருவர் கைது

மும்பையில் நடிகர் சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தின் புஜ் பகுதியில் வைத்து விக்கி குப்தா, சாகர் பால் ஆகியோரை குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது

Leave a Reply

Your email address will not be published.