காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி

அக்னிபாத் திட்டம் இந்திய ராணுவத்தையும், நாட்டைக் காக்க வேண்டும் என்று கனவு காணும் துணிச்சலான இளைஞர்களையும் அவமதிக்கும் திட்டமாகும்;

இது இந்திய ராணுவத்தின் திட்டம் அல்ல, நரேந்திர மோடியின் அலுவலகத்தில் உருவாக்கப்பட்ட திட்டம் ராணுவத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளது;

I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், அக்னிபாத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு, பழைய நிரந்தர ஆட்சேர்ப்பு நடைமுறையை மீண்டும் அமல்படுத்துவோம்”

Leave a Reply

Your email address will not be published.