ஆர்.எஸ் பாரதி தொடர்ந்த வழக்கு
திமுகவின் தேர்தல் விளம்பரங்களை வெளியிட அனுமதி மறுக்கப்படுவதாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தொடர்ந்த வழக்கு;
தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுக்கும் மாநில அளவிலான குழுவின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என உயர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்;
இந்த விதிமுறை முந்தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டதா என ஏப்ரல் 17-ம் தேதிக்குள் விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு