அமைச்சர் உதயநிதி
திமுக ஆட்சிக்கு வந்ததும், பெட்ரோல் விலை ரூ.3 குறைக்கப்பட்டது”
“கொரோனா காலத்தில் வீட்டிலேயே முடங்கி கிடந்தோம், பிரதமர் மோடி எந்த இழப்பீடும் தரவில்லை”
“பி.எம். கேர் நிதியாக வாங்கிய ரூ.32 ஆயிரம் கோடிக்கு கணக்கு இல்லை”
“கோவிட் வார்டு உள்ளேயே நேரடியாக சென்று ஆய்வு செய்த ஒரே முதல்வர் ஸ்டாலின் தான்