செய்திகள் தமிழகம் இராமநாதபுரம் தமிழ் புத்தாண்டை ஒட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடிவிட்டு தரிசனம் செய்தனர். ராமநாதசாமி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் சாமி தரிசனம் செய்தனர். admin 2 years ago 0
செய்திகள் தமிழகம் நெல்லையில் உள்ள உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் சித்திரை மாதம் நடைபெறும் அரிய நிகழ்வான சூரிய ஒளி சாமி மீது விழும் காட்சியை ஏராளமான பக்தர்கள் பார்த்தனர். admin 2 years ago 0