விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு
சிவகங்கை தமிழ் புத்தாண்டை ஒட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதேபோல் தாயமங்கலம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். இதற்காக அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தன