முதல்வர் ஸ்டாலின்
எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்?”
“கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பா.ஜ.க. அரசு”
இது அப்பட்டமான பொய்க்கணக்கு
உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை பாஜக அரசு அள்ளிக் கொடுத்துள்ளது
பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுத்ததோ ரூ.5.5 லட்சம் கோடி மட்டுமே