மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழாவை ஒட்டி பஞ்சமுக கொடியேற்றம்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழாவை ஒட்டி பஞ்சமுக கொடியேற்றம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விநாயகர், அமிர்தகணேஸ்வரர், அபிராமி அம்மன், முருகன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 16ம் தேதியும் தேரோட்டம் 21ம் தேதியும் நடைபெறவுள்ளது.