நாளை திறந்த வெளி வேனில் பிரசாரம்
சென்னையில் நாளை திறந்த வெளி வேனில் பிரசாரம் செய்யவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் நாளை திறந்த வெளி வேனில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். சென்னையில் நாளை காலை 7 மணிக்கு திறந்த வேனில் பிரசாரம் செய்கிறார். கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 32 தெருக்களில் முதல்வர் பிரசாரம் மேற்கொள்கிறார். ஜி.கே.எம்.காலனியில் திறந்த வேனில் பிரசாரம் செய்கிறார் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக வாக்குசேகரிக்கிறார்.