சென்னை மருத்துவக் கல்லூரி (MMC)
சென்னை மருத்துவக் கல்லூரி (MMC) அருகே டீ குடித்துக்கொண்டிருந்த முதுநிலை மாணவர் ரோகன் மீது துப்பாக்கியால் சுட முயற்சி.
டெல்லியைச் சேர்ந்த கஜராஜ் என்பவர் நாட்டுத் துப்பாக்கி உடன் பிடிபட்டார்.
கஜராஜை அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். காதல் விவகாரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்