சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தேர்தல் விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க மறுத்ததை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 17ம் தேதிக்குள் பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு