சுப்ரியா பாராட்டு
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: சுப்ரியா பாராட்டு
எல்லோருக்கும் எல்லாம் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டு தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே பாராட்டு
சமூகத்தில் பெண்கள் சுயமரியாதையோடு வாழ உறுதுணையாக இருக்கச் செய்யும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் திராவிட மாடல் அரசுக்கும் பாராட்டுகள்