சத்ய பிரத சாகு
மக்களவை தேர்தல் தொடர்பாக சிவிஜில் மூலம் இதுவரை 4100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன:
மக்களவை தேர்தல் தொடர்பாக சிவிஜில் மூலம் இதுவரை 4100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன என்று சத்ய பிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்பட பல இடங்களில் பூத் சிலிப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம்.