சட்ட மாமேதை .Dr.அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் ஆரணி பாராளுமன்ற தொகுதியில் சட்ட மாமேதை .Dr.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நகர திமுக சார்பில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

Leave a Reply

Your email address will not be published.