கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு

எண்ணூர் பகுதியில் குழந்தையை விற்பதற்கு விலை பேசிய போது போலீசார் சுற்றி வளைத்தனர்

கார்த்திக், செல்வம் என்ற இருவரை கைது செய்து எண்ணூர் போலீசார் விசாரணை

Leave a Reply

Your email address will not be published.