உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டர் சோதனை
உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ.ராசாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உதயநிதி ஸ்டாலின் உதகை வந்த நிலையில் பறக்கும் படையினர் சோதனை