அமைச்சர் K.S மஸ்தான் அவர்கள் தலைமையில்

விழுப்புரம் செஞ்சி தொகுதி செஞ்சி ஒன்றியம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் K.S மஸ்தான் அவர்கள் தலைமையில் ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் M.S தரணிவேந்தன் அவர்கள் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்


Leave a Reply

Your email address will not be published.