முதலமைச்சர் முக ஸ்டாலின் X தள பதிவு
கோவையில் நேற்று கூடிய கூட்டம் தில்லியில் ஏற்படவுள்ள நல்ல மாற்றத்திற்கான அடையாளம்
அமைதியை விரும்பும் கோவைக்குள் கலவரக் கட்சியான பாஜக நுழையலாமா?
தொழில் வளர்ச்சி போய்விடாதா? நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியுமா?
கோவைக்கு வரவிருந்த மிகப்பெரும் தொழில்திட்டத்தை மிரட்டி குஜராத்துக்கு அனுப்பியது பாஜக! கோவை மேல் ஏன் இத்தனை வன்மம்?
தமிழ் – தமிழ்நாடு பிடிக்கும் என்று பிரதமர் பேசுவதெல்லாம், போலிப்பாசம்! வெறும் வெளிவேடம்!
மக்களோடு மக்களாக வாழ்ந்து, கழகத்தின் கொள்கை உடன்பிறப்பாக My dear brother @RahulGandhi அவர்கள் உருவாக்கியிருக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற வாக்களிப்போம் இண்டியா கூட்டணிக்கு!