சித்திரை திருநாள் முதல்நாள்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், சித்திரைத் திருவிழாவின் முதல் நாள் நிகழ்வாக மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும், சுந்தரேஸ்வரர் கற்பக விருட்ச வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இந்நிகழ்வின் போது கடவுள்களின் வேடமணிந்து சிறுவர், சிறுமியர் ஊர்வலமாக சென்றனர். இதனை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்ததோடு, சுவாமிகளையும் தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.