அம்பேத்கர் பிறந்தநாள்.
ஏப்ரல் – 14 :
அம்பேத்கர் பிறந்தநாள்.
“ஒரு கோயில் கட்டினால், அந்தக் கோயில் முன், ஆயிரம் பிச்சைக்காரர்கள்
உருவாவார்கள். ஒரு பள்ளிக்கூடம் கட்டினால், ஆயிரம் அறிவாளிகள் உருவாவார்கள்”
“ஒவ்வொரு தாக்குதலும் எங்களை ஆவேசப்படுத்தும், அரசியல் படுத்தும். ஆனால்… ஒருபோதும் எங்களை அச்சப்படுத்தாது”
“நான் எழுதிய அரசியலமைப்புச் சட்டம் என்று மக்களைப் பாதிக்கிறதோ… அனறு இந்த நாட்டை நல்லவர்கள் ஆட்சி செய்யவில்லை, கொள்ளையர்கள் ஆட்சி செய்கிறார்கள் என்று அர்த்தம்”
– அம்பேத்கர்.✍🏼