அண்ணாமலை சூசகம்
அதிமுக யார் வசம் வரும்? தேனியில் டிடிவி.தினகரனை ஆதரித்து பிரச்சாரத்தில் அண்ணாமலை சூசகம்
2024 தேர்தலுக்கு பிறகு உண்மையான தலைவர்கள் கையில் அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் இருக்கும்
“கான்ட்ராக்டர்களிடம் அ.தி.மு.க.வை இபிஎஸ் தாரை வார்த்து விட்டார்”
“அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவருமே பெரும் கான்ட்ராக்டர்கள்”