CAA வருவதற்கு ஓ.பன்னீர் செல்வம்தான் காரணம்
- ஓ.எஸ். மணியன்
அதிமுகவில் இரட்டைத் தலைமை இருந்தபோதுதான் CAA சட்டம் கொண்டுவரப்பட்டது.
அதற்கு ஆதரவு அளித்தது எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் இன்றி, ஓ.பி.எஸ் தன்னிச்சையாக எடுத்த முடிவு
நாடாளுமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் இன்றி ஓ.பி.எஸ். மகன் ஆதரவு அளித்தார்.
CAA சட்டம் வருவதற்கு ஓ.பி.எஸ்தான் காரணம்
கும்பகோணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு