வரும் 19ஆம் தேதி விடுமுறை: உயர்நீதிமன்றம்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வரும் 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற அமர்வுக்கு விடுமுறை என அறிவிப்பு.