மீண்டும் மீண்டும் அமித்ஷாவின் நிகழ்ச்சி ரத்து
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் திருமயம் நிகழ்ச்சி ரத்து
மதுரையில் நடக்கும் ரோட் ஷோவில் மட்டும் பங்கேற்க உள்ளார்
திருமயம் சிவாலயத்தில் சாமி தரிசனம் செய்ய இருந்த நிலையில் வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது