பள்ளிவாசலில் நோட்டீஸ் விநியோகம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு
பள்ளிவாசலில் நோட்டீஸ் விநியோகம்.
ஆரணி தொகுதி நாடாளுமன்ற திமுக வேட்பாளர்
எம்.எஸ் தரணிவேந்தன் அவர்களை உதயசூரியன் சின்னத்தில்
வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நோட்டீசுகளை வழங்கப்பட்டது.