பரவலூர் ஊராட்சியை டுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

கடலூர்: பரவலூர் ஊராட்சியை சேர்ந்த கச்சிபெருமாநத்தம் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்;

கச்சிபெருமாநத்தம் கிராம் கடந்த 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி புறக்கணிக்கப்படுவதாகவும் தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரியும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.