நெல்லை பரப்புரைக் கூட்டத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
தமிழ்நாடு வெள்ள நிவாரணமாகப் பணம் கேட்கும் போது, மத்திய அரசு அதனை நிராகரிக்கிறது
-நெல்லை பரப்புரைக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு!
நிவாரணம் கேட்கும்போது, மத்திய அரசு நிராகரிக்கிறது
தமிழ்நாடு வெள்ள நிவாரணமாகப் பணம் கேட்கும் போது, மத்திய அரசு அதனை நிராகரிக்கிறது.
தமிழ்நாட்டு விவசாயிகள், மீனவர்கள் கோரிய உதவியை மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை.
பாஜக எம்.பி.க்கள் வெளிப்படையாகவே நாட்டின் அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என்று கூறுகின்றனர்”