நெல்லை, கோவையில் ராகுல் காந்தி
இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச்சு
திருநெல்வேலி பெல் மைதானத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் பங்கேற்பு
கோவை பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பங்கேற்கிறார்
கோவை பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினும், ராகுலும் ஒரே மேடையில் பங்கேற்பு