நாளைக்குள் பூத் சிலிப் விநியோகம்”
“தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது “
நாளைக்குள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படும்
நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்ட மைக் சின்னம் தான் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது
தமிழகத்தில் இதுவரை ரூ. 305.74 கோடியை வருமானவரித்துறை கைப்பற்றியுள்ளது
சத்யபிரதா சாகு