தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம்

அரசு தடை விதித்தும் சீன லைட்டர்கள்,
பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

வட மாநிலங்கள், வெளி மாநிலங்களுக்கு தீப்பெட்டி பண்டல் ஏற்றுமதியில் பாதிப்பு என புகார்

200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள், 1200க்கும் மேற்பட்ட பேக்கேஜிங் யூனிட்டுகளை மூடி வேலைநிறுத்தம்

10 நாட்களுக்கு வேலைநிறுத்தம் – நாளொன்றுக்கு 6 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என தகவல்

Leave a Reply

Your email address will not be published.