அரியலூர் மாவட்டத்திலுள்ள விடுமுறை
சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு
சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளனர். அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவு அளித்துள்ளார்.
பள்ளிக்கு சென்ற மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்