ராகுல்காந்தி வருகையை ஒட்டி நெல்லையில்
நெல்லை: ராகுல்காந்தி வருகையை ஒட்டி நெல்லையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி செல்லும் சாலையின் இருபுறங்களிலும் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தடுப்பு கம்புகள் கட்டப்பட்டுள்ளன.