இந்தியா மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.சுவாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். April 12, 2024April 12, 2024 admin 0 Comments