போக்குவரத்து மாற்றம்

சென்னை ஈ.வே.ரா. சாலையில் டாக்டர் நாயர் மேம்பால கீழ் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் வரும் 13, 14 தேதிகளில் அப்பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் போக்குவரத்து மாற்றம்

Leave a Reply

Your email address will not be published.