பியாந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங், மக்களவை தேர்தலில் போட்டி
பிரதமராக இருந்த இந்திரா காந்தியை சுட்டுக்கொன்ற இரு பாதுகாவலர்களில் ஒருவரான பியாந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங், மக்களவை தேர்தலில் போட்டி
பஞ்சாப் மாநிலம் பரித்கோட் தொகுதியில் சுயேச்சையாக களமிறங்குகிறார். 2009, 14, 19 மக்களவை தேர்தல்களிலும் போட்டியிட்ட இவர் தோல்வி அடைந்தார்