நாடாளுமன்ற தேர்தல் 2024

நாடாளுமன்ற தேர்தல் 2024: தலைவர்கள் இன்றைய பிரசாரம்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா – மதுரை.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்-கிருஷ்ணகிரி, சிதம்பரம், தஞ்சாவூர்.

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி -நெல்லை, கோவை.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் – கோவை.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – நாமக்கல், சேலம்.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – தென்காசி, தூத்துக்குடி.

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. – தூத்துக்குடி.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. – கோவில்பட்டி, விளாத்திக்குளம், தூத்துக்குடி.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. – ஆத்தூர், கள்ளக்குறிச்சி.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி.- ஈரோடு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி -திண்டுக்கல்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் – சிதம்பரம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் – வடசென்னை.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா-மதுரை.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்-தேனி.

விசிக தலைவர் திருமாவளவன்- அரியலூர்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி-திண்டிவனம்.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் – ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – விழுப்புரம், ஆரணி, திருவண்ணாமலை.

Leave a Reply

Your email address will not be published.