தேர்தல் பரப்புரை செய்திகள் சில வரிகளில்…
- “எங்கள் வரிப்பணத்தில் கொடுக்கும் மகளிர் உதவித் தொகையை பெற எதற்கு தகுதி?” – சீமான் கேள்வி
- “மோடி வந்தால் ரேஷன் கடைகள், 100 நாள் வேலை இருக்காது…” – திருமாவளவன் பேச்சு
- நான் வெற்றி பெற்ற அடுத்தநொடியே கனிமவளக்கொள்ளைக்கு முற்றுப்புள்ளி- கிருஷ்ணசாமி, தென்காசி வேட்பாளர் (புதிய தமிழகம்)
- “திமுக, அதிமுக தமிழகத்திற்கு வேண்டாம்… இனி நாம் ஆள வேண்டும்…” – அன்புமணி ராமதாஸ் பேச்சு