தென்காசியில் நேற்று பெய்த மழையால் குற்றாலம் மெயின் அருவியில் இன்று தண்ணீர் கொட்ட துவங்கியுள்ளது. கோடை விடுமுறை துவங்கியுள்ளதால் கணிசமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.