சுவாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.- தென்காசியில் நேற்று பெய்த மழையால் குற்றாலம் மெயின் அருவியில் இன்று தண்ணீர் கொட்ட துவங்கியுள்ளது. கோடை விடுமுறை துவங்கியுள்ளதால் கணிசமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்